Login

Lost your password?
Don't have an account? Sign Up

LIVE 06-02-2021 திருவொற்றியூர் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீமான் கள ஆய்வு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர், சடையன்குப்பம், இரும்பு பாலம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

25 comments

  1. Suren Thiran

    நிலத்தை இப்படி நஞ்சாக்கியிருக்கிறார்களே இந்த தொழிற்சாலையை நடத்தி வருகின்ற பெருமுதலாளிகள் 😠😠

  2. முரட்டுத் தமிழன்டா

    💪🔥புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும் நாம்🐅தமிழர் ஆட்சி அதைச் சொல்லும்🔥💪

  3. தமிழ் முகம்

    திருட்டு திராவிடத்தை புறக்கணிப்போம் நாம் தமிழராய் ஒன்றிணைவோம் வெல்வார் விவசாயி 🙏🌾💪💪

  4. வாய்மையே வெல்லும் Truth will set you free

    Inspiring…
    வேட்பாளர்கள் கலந்தாய்வு முடிந்து பிரசாரத்திற்கு முன்னால் அண்ணின் கள பணி சிறந்த முன்னுதாரணம்..

    1. Mala T

      வந்தேறிமுதல்வர்கள்வந்தவனுகெல்லாம்.ரேஷன்கார்டு.அரசுவேலை.நெய்வேலி.பெல்நிறுவனம்அரசுநிறுவனங்களில்வேலையைபிறமாநிலத்தவர்க்குவழங்கிவிட்டார்கள்தமிழன்வஞ்சிக்கபட்டான்.தமிழர்களேசிந்தித்துவாக்குஅளியுங்கள் ( நாம்தமிழர்

  5. S.P. Sivan

    இதைப் பற்றியெல்லாம் ஆளும் கட்சி, எதிர்கட்சி எவனுக்கும் கவலையில்லை….. அவர்களுக்கு அவர்கள் பதவியை காப்பாற்றிக் கொண்டு நன்கு கொள்ளையடிக்க வேண்டும் அவ்வளவுதான் 😡

Leave a Comment

Your email address will not be published.

*
*