?28-09-2022 அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு | அண்ணாசாலை CPMG வளாகம் | அண்ணாமலை
அறிவிப்பு:
28-09-2022 இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அண்ணாசாலையில் அமைந்துள்ள CPMG வளாகத்தில் நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்திலும், மற்றும் காலை 11 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவிருக்கும் அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வண்ணம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறவுகள் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்?????????️??????⛰️????????????️?????
தமிழ்தேசியம் எமது வலையொளிக்கு ஆதரவு கொடுங்கள் ஈழத்தமிழன்
கண்டிப்பாக ஆதரவுக் கொடுப்போம். நாம் தமிழர்?
நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் நம் அண்னனுடை செயல்பாடுகள் அனைத்தும் அறிவானது அன்பானது.நாம் தமிழர்
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
நாம்தமிழர்
அண்ணா ஆட்சி விரைவில்
காலம் காலமாக உரிமைகளுக்காக போராடும்்மக்களின் உணர்வோடு கலந்த மக்களின் பிரதிபலிப்பு எங்கள் அண்ணன் வாழ்த்துக்கள் நாம்தமிழர்
அண்ணனின் பேச்சில் ஒரு தொய்வு தெரிகிறது. ஓய்வெடுங்கள் அண்ணா
அண்ணன் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்….
நாம் தமிழர்????
நாம் தமிழர் கட்சி மட்டுமே நம் மண்ணுக்கானது நம் மக்களுக்கானது
உங்கள் பதிவு உண்மை தகவல் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு இருந்தது தங்களால் வெளியே வந்து கொண்டிருக்கின்றது
நாம் தமிழர் நண்பன் தர்மபுரி
தமிழ்நாட்டை காக்க தமிழன் ஆள வேண்டும்
நாம் தமிழர் புரட்சி வெல்க???
நாம் தமிழர் ??⚔️?
கிராமிய அஞ்சல் ஊழியர் போராட்டம் வெல்லட்டும்.வாழ்த்துக்கள்.
காலம் எங்கள் அண்ணன் வசமாகும்
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????????????