ஜி.எஸ்.டி. விலைவாசி உயர்வு – மின்கட்டண உயர்வு கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்
அறிவிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டணம், சொத்துவரி, எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக 23-07-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் (ஓ.டி. – பழைய நகரம்), உழவர் சந்தை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



?????
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே எமக்கான விடிவுகாலம் ஆகும் அதுவரை ஓயாது ஓடுவோம் தமிழ் சிறக்க நல்லது செய்து வாழ்வது சிறப்பு ஆகும் ..
நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும்
அதை காலம் அழகாகச் செய்யும் எல்லாம் அவன் செயல் சிந்தித்து செயலாற்ருங்கள் காலத்தின் கைகளில் உள்ளது கணக்கு மானிடா எங்களின் கைகளில் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனம் கூட
வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே வெல்க தமிழ்
அதில் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வீடும் நாடும் சிறக்க வாழ அமையட்டும் நாம் தமிழர் நல் ஆட்சி
NTK ???
நாம் தமிழர் ???
நாம் தமிழர் வழியில்
??? N .T .K .