Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் பேரழைப்பு: நவ.1 – தமிழ்நாடு நாள் | சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | நாம் தமிழர்

நவம்பர் 01 – தமிழ்நாடு நாள்!

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்

மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி!

தொடங்கும் இடம்: சென்னை – எழும்பூர் | இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்

நாள் : 01-11-2022 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 03 மணிக்கு

முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சி வலையொலியில் நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

இணைந்திருங்கள்:

நேரலை இணைப்பு:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. Rangaraj 5378

    இலக்கு ஒன்று தான் இனத்தி விடுதலை தமிழ் இனம் ஒன்று வோம் இல்கை வேண்டரவோம் 🐯நாம் தமிழர் ✊

  2. Sabari Siddheswaran

    நமது பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் நாம் தமிழர் .

  3. SHRIRAM

    🙏,. அனைவரும் ஒன்று கூடுவோம் அன்னிய மொழியை அகற்றுவோம் வாருங்கள், ✊🐅..

  4. Natkunam Chinnathambi

    இன்றைய பேரணியில் கலந்து, சிறப்பிற்கும் அனைத்து தமிழர்களுக்கும், தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்! திரள்வோம் நாம் தமிழராய்! பெறுவோம் நாம் தமிழர் அரசாட்சியை!

  5. M THAMUSIMU

    இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் அனைத்து உறவுகளுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
    🌹🙏🙏🙏🙏🙏🌹

  6. kaviyarasu

    பேரணி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் அனைத்து சொந்தங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்🙏💪

  7. உருவம் ஆக்கம்

    இராஜதந்திர விளையாட்டு அரங்கு நிறையட்டும் மனநிறைவாக
    ……….நாம் தமிழர்

  8. Prabhu p

    தமிழர் ஆட்சி அமையட்டும் தமிழனின் இன உணர்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave a Comment

Your email address will not be published.

*
*