சாட்டை துரைமுருகன் உரை | 14-10-2022 மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டம் | குடிவாரி கணக்கெடுப்பு
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி
மாபெரும் பொதுக்கூட்டம்
(நாள் மாற்றம்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 14-10-2022 வெள்ளிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், மதுரை பழங்காநத்தத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மிக்க மகிழ்ச்சி
மிகவும் மகிழ்வான தரும் இது
அருமையான மிக தெளிவான பேச்சு சிறப்பு அண்ணா
Sattai Annan Mass
??
??nam thamilar Madurai
அண்ணன். சாட்டை அநீதி எதிராக சுழலும்
தமிழர்கள் தாய் தமிழநாட்டை பிறரிடம் இழந்துவிடக்கூடாது.
அருமையான பதிவு நாம் தமிழர்
மிக தெளிவான நல்ல பேச்சு
நாம் தமிழர்??
பண்டாரம் சமுகத்தை குறிபிட்டதற்கு நன்றி.
அந்த ஆரவாரம் நெகிழ்ச்சியின் உச்சம். சாட்டை சுழலட்டும்
மெய் சிலிக்கிறது மக்களின் மன ஒற்றுமையை பார்க்கும் போது….. ???????????
நாம் தமிழர் கட்சி வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது
???
Welcome back brother, you are setting example to true Tamil youths.
Best wishes SAATTAI ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
NAAM TAMILAR ?????
மகிழ்ச்சி அளிக்கிறது நாம் தமிழர்⚡
????????????