எளிதா கடிதா என்றாய்பவன் இல்லை சரியா என்றே என்றும் சிந்திப்பான்! எங்கள் அண்ணன் #சீமான் #SeemanShorts
எளிதா கடிதா
உள நேர்மை
என்றாய்பவன் இல்லை
தொலை நோக்கும்
சரியா என்றே
என்றும் சிந்திப்பான்
எங்கள் அண்ணன்
சரிதான் என்றால்
திடமான
சமரசமே இல்லை
இனமான
உரிமை மீட்க
முன்னால் நிற்கின்றான்
எங்கள் அண்ணன்
லட்சம் கோடிப் பொருளோ – ஒரு
வாரிசான நிழலோ
துணையாய்க் கொண்டவன் இல்லை – இவன்
துணிந்த தமிழின் பிள்ளை
மான் போலக் கூட வந்து
நம்பி நின்ற நம்மைக் கொன்ற
ஓநாய்கள் வேடம் கலைத்து
நின்றான்
எங்கள் அண்ணன்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பாட்டன் சொன்ன
மறையில் நின்று
அரசியலே எல்லா
உயிர்க்கும் என்றான்
எங்கள் அண்ணன்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
🐯