06-07-2022 ஓடாநிலை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மலர்வணக்கம்
ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார். நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும்Read More

