#SeemanSpeechMay18 மே-18, இன எழுச்சி நாள் – 2021 விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! – சீமான்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் ♥️
உறுதியாக துணை நிற்ப்போம் அண்ணா?
அதுதான் அண்ணா உண்மை எல்லாமே திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டது… இதை நினைத்தாலே இரத்தக்கண்ணீர் தான் வரும் நானும் ஈழத்தில் தான் இருந்தேன்…எல்லாமே சதி….
கருணா என்பவன் காசுக்கு அடிமையான போனானோ அன்றே நாம் தோத்துவிட்டோம்! இப்போ ராஜீவ், கல்யாணம் நாம்தமிழரிடம்! ஆனால் ஒருநாள் எமக்கு வரும்!!!
போனவர்களை மறுபடியும் ஞாபகப்படுத்தவேண்டாம் வரலாற்றில் அவர்களின் பெயர்கள் துரோகிகளின் பட்டியலில்தான் இடம் பெறும்.
தலையை துண்டித்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் – நாம் தமிழர் என்று??? உயிரே போனலும் உறக்க சொல்லுங்கள் வாழ்க தமிழ் என்று??
நாம் தமிழர் ✊️??✊️
Ntk
வணக்கம் அண்ணா நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம் அண்ணா உங்களோட நாங்க எப்பவுமே இருப்போம் மும்பையிலிருந்து மகிமை ராஜ்
நன்றி அண்ணா , எங்களுக்குக்காக நேரத்தை ஒதுக்கி பேசுவதற்கு.
நன்றி அண்ணா.?????
சிங்கப்பூரிலிருத்து .. அண்ணா நாங்க இருக்கோம் ?மட்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாகுறதே மேல்..ஒரு நாள் விவசாயி வெல்லுவான்??நாம் தமிழர் ??
நாம் தமிழராய் ஒன்றினைவோம் ? வெல்வோம் ??????
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை…?
மனம் சோர்ந்து போக வேண்டாம் அண்ணா…
உண்மைதான் கடந்த தேர்தலில் ஏன் கமலுடன் கூட்டணிவைக்கவில்லை என்ற கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும் அந்த எண்ணத்தில் இருத்தவர்களுக்கு.
நீங்கள் தனித்து இருந்தால் தான் சரி. உங்களை விரவாக புரிந்துகொண்டால் விடியலும் வியைவாகவே விடியும் எனபதுதான் சத்தியம் அதுதான் காலமும் அனைவருக்கும் உணர்த்துகிறது.
உங்களைப்போன்ற ஒரு தலைவன் இவ்வளவு வரலாற்றைப் படித்து பல இன தலலவர்களுடன் பழகி அந்த உணர்வுகளை ஊட்ட இனி ஒருவன் ழரவே முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.
நாம் தமிழர் ??
இப்போவாவது யார் இனக்காவலன் யார் இனத்துரோகிகள் என்பது தெரியவரும்
Ntk
நாம் தமிழர் ?ஜெகன் ??
Ntk????