Login

Lost your password?
Don't have an account? Sign Up

#SaveKumariMountains ஹூமாயூன் கண்டன உரை – குமரி கனிமவளக்கொள்ளை | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

20 comments

  1. பாலா ச.தெ

    ***2009க்கு பிறகு தமிழினத்திற்கு எதிராக இனி எவன் செயல்பட்டாலும்..முதல் அடி நம்ம அடிதான்..நாம் தமிழர்..மதுரை

  2. anandhi v

    சாதி மதம் இன்றி தமிழராய் மண்ணின்மைந்தர்களாய் இணைய ஒன்று பட்டு பலம் பெற விறும்பும் நாம்தமிழர் கட்சியினருக்கு வாழ்த்துக்கள் இந்த மண்ணும் மலைகளும் உங்களைக் காக்கும்

  3. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம்தமிழர் பிரான்ஸ்

  4. PS PP

    இம்மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் மட்டுமே உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி உறவுகள் மட்டுமே… நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மண்ணுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு…

Leave a Comment

Your email address will not be published.

*
*