16-10-2021 பனைச்சந்தைத் திருவிழா – தொடங்கிவைத்த சீமான் | சென்னை – நந்தம்பாக்கம் #PalmExpo2021_NTK
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இனிமேல் ஊரெல்லாம் இது போன்ற திருவிழா நடக்கனும். தற்சார்பு வாழ்க்கை + பொருளாதாரம் = இயற்கை வளங்கள், வாழ்க்கை. ?
இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வென்றெடுப்போம் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று
இந்த பனை திருவிழா தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் நடத்த வேண்டும்.. மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பனை மரத்தில் இருந்து வரும் ஒவ்வொரு பொருட்களும் பயன்பாடு அதிகம் என்பது சில மக்களுக்கு தெரிவதில்லை. அதிலிருந்து வரும் பொருட்களை வைத்து பல்வகையான சத்தான உணவுகள், மற்றும் சத்தான இனிப்பு பொருள்கள் , கைவினைப் பொருட்கள் செய்ய முடியும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.. இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
நாம் தமிழர் இது போல் எல்லா மாவட்டங்களிலும் கண்காட்சி நடத்தி ,இந்த தொழில் செய்பவர்களை ஊக்கபடுத்துவது மட்டிமல்லாமல் வியபாரம் நடக்கவும் எளிதாகாக மக்களிடம். கொண்டு சேர்க்கவும் முடியும்
ய
வாழ்த்துக்கள்.நாம் தமிழர்
மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.நமது பாரம்பரியத்தை மீட்போம் கார்பொரேட் உணவுப்பண்டங்களை தவிர்ப்போம். வாழ்க பணைத்தொழில்.
சிறப்பு. மிகவும் சிறப்பான முன்னெடுப்பு. தமிழ் தேசிய அரசு துளிர் விடத் தொடங்கி விட்டது. இவர் ஆட்சியில் குறைந்தது பத்து ஆண்டுகளாவது வாழ்ந்து விட்டு இறந்தால் தான் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இருக்கும் என்று மனசு சொல்லுது.
Me ttoo
நாம் தமிழர் கட்சி….பொருளாதார பாசறை அல்லது வனிகபாசறை ஒன்றை ஏற்படுத்தி தமிழர்களின் வியாபார சந்தையை பெருக்க வேண்டும்…!! ??
சரியான ஆலோசனை, வாழ்த்துக்கள்.
இணையவழி வியாபாரம் தொடங்கவேண்டும் நம் தமிழ் உறவுகள் நிச்சயம் ஆதரவு தரும்
I remember this ” padhaneer inipaaga erukkiradhe , sakarai potergala ? ” ?
வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் பரவலாக பனை திண்பண்டங்கள் கடைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
நல்ல தரமான யோசனை.
சகோ ..நாம்.. தமிழர்.. அது போல நம் தை பொங்கல்..
அரசு விழா போல கொண்டா வேண்டும்.. ழ
நாம் தமிழர் மலேசியா முழு ஆதரவு
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ??????❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ??????❤️❤️❤️❤️❤️❤️
நான் காவல் துறையில் பணியாற்றி வருகிறேன் மகிழ்ச்சியாக உள்ளது நமது முன்னோர்களின் வாழ்வை சற்று திரும்பி பார்க்கிறேன் வியப்பாக உள்ளது அண்ணா
மேலும் சிறப்பாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ???????????????
இந்த தமிழர்மண்ணுக்கான கட்சி நாம் தமிழர்♥️♥️????????? …
நாம் தமிழர் வெல்வோம் ?????????
Amazing ???
அருமைஅருமைமிகவிரைவில்நாம்தமிழர்ஆட்சிமலரும். வாழ்க. அண்னண்சீமான்வளர்க. நாம்தமிழர்
பனை மரத்தில் எந்த பாகங்களும் வீண் போவது இல்லை. பனங் கருப்பட்டி உடலுக்கு மிகவும் சுகாதாரத்தை கொடுக்கும். வாழ்க பனையில் பல விதமான கைத்தொழில்கள் செய்யலாம். நாம் தமிழர்கட்சியின் புகழ் வளர்க வாழ்க வளர்க வாழ்க வளர்க நாம் தமிழர் ?????
நாம் தமிழர் ?
அருமையான பதிவு. ✍?
ஆரோக்கியமான பதிவு. ✍?
உண்மையான பதிவு. ✍?
நேர்மையான பதிவு. ✍?
நம் மக்களின் நல்வாழ்வு பதிவு. ✍?
உலக மக்களுக்கான பதிவு.✍?
உறக்க சொல்லும் பதிவு.✍?
அறிந்து கொள்ள வேண்டிய பதிவு .✍?
திருடர்களால் மறைக்க பட்ட பதிவு..
இன்று நம் தமிழனால் ?????
வெளிவந்த பதிவு ?️?️?️?️?️
?நாம் தமிழர் ?
முடிந்தால் அனைத்து ஊர்களிலும் நடத்த முயலுங்கள் உறுதியாக நல்ல வரவேற்பு இருக்கும்