நேரலை | சூலை 28, வேலூர் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | Seeman Speech LIVE Vellore Election
சூலை 28, வேலூர் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | தீபலட்சுமி | ஆம்பூர்
#Vellore4Vivasayi
#Seeman #NTK
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
நாம் தமிழர் கட்சியைச்…. நானும் நேசிக்கும் பாமரன்….. வெற்றி பெறுவோம்…..
ஒரு அரை மணிநேரம் காணொளியை பார்த்துட்டு போகலாம்னு பார்த்தால் ஒவ்வொறுவரும் பேச்சில் அசத்துகிறார்கள் நம்மளை எங்கேயும் நகரவிடாமல் அவர்களின் பேச்சு, உரையாடல், கருத்துகள் நேரத்தை நகர்த்துகிறது.
நாம் தமிழர் வெற்றிபெற வாழ்த்துக்கள்
வேலூர் மக்களவைத் தொகுதி மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இருக்கட்டும் நாம் தமிழர் கட்சிக்கு தம்பி தங்கைகள் உணர வேண்டும், நீங்கள் இனிமேலும் திருந்தவில்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேலூா் மக்களே நமது சின்னம் விவசாயி வெற்றி பெரவய்யுங்கள்
Naam thamilar ???❤️
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்.
வேலூர் மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள் நமக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே கடைசி வாய்ப்பு. தவற விட்டு விடாதீர்கள் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்கள். சகோதரி தீப லெட்சுமி யை வெற்றி பெற செய்யுங்கள்..! நாம் தமிழர் ?
வேலூர் மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள் நமக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே கடைசி வாய்ப்பு. தவற விட்டு விடாதீர்கள் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்கள். சகோதரி தீப லெட்சுமி யை வெற்றி பெற செய்யுங்கள்..! நாம் தமிழர் ?
நாம் தமிழர் வென்றது என்ற செய்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை….. ????
Kandippa my vote for you only
Msrmanimalar S நன்றி?
NTK ஜெயித்தே ஆகவேண்டும் . எல்லா நல்ல உள்ளங்களும் பணபலத்தை தோற்கடித்து … புதிய ஆளை தேர்ந்தெடுத்து அந்த ஊழல் கட்சிகளை ஓரங்கட்டுங்கள்
நாம் தமிழர்
வேலூா் மக்களே நமது சின்னம் விவசாயி
Naam tamizhar
நாம் தமிழர் லண்டன் . வெல்லப்போறான் விவசாயி?????
செம்ம பேச்சு சகோதரி…
துரைமுருகன் பேச்சு அருமை
நாம் திராவிடர் அல்ல நாம் தமிழர்………விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.
கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பாஜகவில் இருக்கிறார்கள் என்பது மிக சத்தியமான சொல்.
Nam tamiler