நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை; நமது உழைப்புத் தெரியாமல் வளர்ப்பதுதான் தவறு!
சிந்திப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதைச் செயல்படுத்தும்போது மீண்டும் அது குறித்துச் சிந்திப்பதை நிறுத்தி விடுங்கள்.
வெற்றியின்போது கை தட்டும் அந்தப் பத்து விரல்களை விட, தோல்வியின்போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரலுக்குதான் மதிப்பு அதிகம்!
‘காலங்கள் நிற்பதில்லை’ என்று தெரிந்தும், சில காரணங்களுக்காக உங்கள் பணியைச் செய்யத் தாமதிக்காதீர்கள். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கை மாறலாம்.
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடுங்கள்; ஆனால் அது உங்களுக்கு கற்பித்த பாடத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.
உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ, அதனிடமிருந்து விலகி நில்லுங்கள். அது உறவானாலும் சரி, பொருளானாலும் சரி. அதையே நினைத்து வருந்தி உடலையும், மனதையும் வருத்திக்கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமே.
வாழ்க்கையில் துன்பம் வருவது உங்களை அழிப்பதற்கல்ல; உங்களில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்குதான்.
நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை; நமது உழைப்புத் தெரியாமல் வளர்ப்பதுதான் தவறு!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சிறப்பு
உலக மொழிகளில் தமிழ் மொழி முதல் மொழியாக இருக்கிறது அதுபோல் உலகச் செய்திகளின் முதல் செய்தியாக உங்கள் தமிழ் செய்தி இருக்கிறது வாழ்த்துக்கள்
?????
?
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர்
Inspiring ??
வரலாறுவலையொளி.ஆதரவுதாருங்கள்.கோவை.கிணத்துக்கடவுதொகுதி.நாம்தமிழர்
சிறப்பு
நாம் தமிழர்???
நாம் தமிழர்
புரிதலை தருகிறது…. இத்தகைய பணி தொடரவேண்டும்… ?
சிறப்பு ☝️???♥️
வாழ்வில் துன்பம் வரவு… சுகம் செலவு… இருப்பது கனவு… “நாம் தமிழர்”……
வீரத் தமிழன் செந்தமிழன் சீமான்னிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர்??? ???
Inspiring ???❤️
நாம் தமிழர்
Very nice Anna ?????❤️