குழந்தை வளர்ப்பும் சில புரிதல்களும்! – இறையன்பு | நாளும் பல நற்செய்திகள்
குழந்தைகள் விதைகளாக வருகின்றனர்.
அவர்களைத் தானியமாக்குவதே நம் விருப்பம்.
அவர்கள் கவிதைகளாக வருகிறார்கள். அவர்களைத் துணுக்காக்குவதே நம் துடிப்பு.
பெற்றோர் தங்களையும் அறியாமல் குழந்தைகளில் பிரதிபலிக்கிறார்கள்.
பெற்றவர்கள் மண்ணாக இருந்தால் குழந்தைகள் முளைக்கிறார்கள்.
மழையாக இருந்தால் துளிர்க்கிறார்கள்.
தென்றலாக இருந்தால் மலர்கிறார்கள்.
தேனீயாக இருந்தால் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துகிறார்கள்.
குழந்தைகளுக்கு முதல் மூன்று வருடங்களில் பெற்றோரே உலகமாக இருக்கிறார்கள்.
அவர்களைக் கண்டிப்புடன் நடத்தினால் விமர்சகர் ஆகிறார்கள்.
கனிவுடன் நடத்தினால் கவிஞர் ஆகிறார்கள்.
நம்மிடமிருந்து நம் குழந்தைகள் வருகிறார்கள் என்ற தப்பான எண்ணமே நாம் சொல்வதை அப்படியே அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
நான் சொல்வதை எல்லாம் செய்வாயா? என்று கேட்டால் அவற்றில் சரியானவற்றை மட்டுமே செய்வேன் என்று சொல்கிற குழந்தையைத்தான் நாம் பாராட்ட வேண்டும்.
ஒரு குழந்தை பேச ஆரம்பித்ததும் பலரும் அதனிடம் பெயரைக் கேட்பார்கள். குழந்தை பெயரைத் தப்பாக உச்சரித்துவிடக்கூடாது என்று பெற்றோரே முந்திக்கொண்டு பெயரைச் சொல்வார்கள்.
ஒவ்வொரு முறையும் முயற்சி செய்த குழந்தை வாய்ப்பு வராததால் சலிப்படைந்தது.
இனி தனக்காகப் பெற்றோரே பேசுவார்கள் என்று முயற்சி செய்வதையும் விட்டுவிட்டது.
முடிவில் பேசும் சக்தியையே இழந்துவிட்டது.
பெற்றோரின் நச்சரிப்பால் குழந்தை உச்சரிப்பை இழந்ததற்கு உதாரணம் இது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
??????????????
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் உருவாகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா.
மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே
1000 ரூபாய் மக்கள் கேட்கவில்லை ஆனால் தருகிறார், இவர்களால் மக்களின் வாழ்க்கை வெறுத்துபோய்விட்டது
நன்றி நன்றி நன்றி……
அருமை……
மரியாதைக்குரிய இறையன்பு……. பாவம்….. அவர் சிக்கியிருக்கும்
இடம்…… சிக்கலானது……
மிக சிறந்த உதாரணம் ? உணர்ந்து கொண்டேன்
சிறப்பு ☝️????♥️♥️
Naam tamiler ???
நாம் தமிழர்
??????
??????