Login

Lost your password?
Don't have an account? Sign Up

5-3-2017 Seeman Speech – Valluvarkottam | Protest against Hydro Carbon Project Neduvasal

5-3-2017 Naam Tamilar Katchi Chief Coordinator Seeman Speech – Valluvarkottam | Protest against Hydro Carbon Project Neduvasal | MK Stalin | Jayalalitha' Death | Sasikala | O PaneerSelvam | Karunanithi | Methane Project | Nammalvar | Edapadi Palanisamy | Subramaniya Swamy | Narendra Modi | Central Govt | Tamil Fishermen Problem | H Raja | Tamilisai Soundararajan | Mahathma Gandhi | Nathuram Godse | RSS | BJP | ADMK | DMK | Atal Bihari Vajpayee | Nallakannu

——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

https://www.thiruvannamalaidistrict.com

26 comments

  1. Kokilan Gokul

    பல்லாண்டு காலமாக அடிமைப்பட்டு வாழும் தமிழ் சமூகத்துக்கு காலம் வழங்கிய முதல் சந்தர்ப்பம் தலைவர் பிரபாகரன் அவருக்கு கரம் கொடுக்க தவறிவிட்டோம்
    இப்போது காலத்தால் வழங்கப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் சீமான் அவர்கள் தவறவிட்டு விடாதீர்கள் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது

  2. you can Tamil channel

    ஒன்றாய் இணைவோம் உறுதியாய் வெல்வோம்
    நாம் தமிழர் என்றும் உரக்க சொல்வோம்

  3. Kadavulk

    அன்னா நீ அடுத்த தேர்தல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ,ஆனால் இந்த பார்ப்பனர் உருவாக்கிய இலத்திரனியல் ஓட்டு பாதிவை முற்றா ஒழிக்கவேண்டும்

  4. Kumar Dilu

    அண்னன் சீமான் நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மையான வார்த்தைகள் உண்மையான தமிழனுக்கு தமிழ்நாடும் சரி தமிழ் மக்கலும் சரிசோமாலியா போல் ஆகிவிட கூடாது மாணம் உள்ள தமிழன் ஒவ்வொருவரும் நாளைய தலைமுறையை சிந்தித்து செயல்பட வேண்டும் நாம் தமிழர்

  5. கி.நடராசன், சித்தாய்மூர்.

    கருத்துக்களை விதைத்து
    திராவிடத்தை களையெடுத்து
    தமிழ் தேசியத்தை வளர்க்கும்
    தம்பியின் தம்பி
    எங்களின் அண்ணன்.
    தமிழனின் எதிர்காலம்.

  6. Kudy Magan

    இது உண்மையாக இருக்க முடியுமா? ஏமாற வேண்டாம் தமிழ் மக்களே…..
    நெடுவாசல் போராட்டத்திலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பவே,
    ஜாக்கி வாசு,
    மோடி திறப்பு விழா,
    தனுஷ் பெற்றோர்,
    தனுஷ், சுசித்ரா,
    ஜெயா கொலை,
    சு. சாமி மதத்திற்கு எதிரான பேச்சு,
    ஜெயா மர்மம் பற்றி வழக்கு,
    ஆதார் அட்டை,
    வெற்று ரேஷன் கடை போன்ற செய்திகள் வருகிறது.

  7. Naafia Najim

    வீரம் என்றால் என்ன,
    திமிர் என்றால் என்ன,
    தமிழன் என்பவன் யார்,
    என்பதையே அறுபது வருடங்களாக மறந்து உணர்வற்று வாழ்ந்த எமது தமிழினம்,
    இப்போது சில மாதங்களாக தன் வரலாற்றை மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறது,
    சீமான் எனும் பேனாவைக் கொண்டு…

  8. செல்வ ராஜ்

    தமிழகத்தின் நிச்சய முதல் அமைச்சர் சீமானுக்கு வீரம் செறிந்த வாழ்த்துக்கள்.

  9. வீரா

    ஒன்றாய் இணைவோம் உறுதியாய் வெல்வோம்
    நாம் தமிழர் என்றும் உரக்க சொல்வோம்

  10. சுரேஷ் குமார்

    எங்கள் கருத்தியல் புரட்சி வேகமாக படைசேர்த்து வருகிறது!! மக்கள் நம்மை புரிந்துகொள்ள தொடங்கிவிட்டார்கள்! நாமே மாற்று!! நாம் தமிழரே மாற்று!!

Leave a Comment

Your email address will not be published.

*
*