Login

Lost your password?
Don't have an account? Sign Up

26-06-2022 நிலக்கோட்டை, நடகோட்டை கிராம மக்களுடன் சீமான் சந்திப்பு | Seeman Pressmeet

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நடகோட்டை கிராமத்தில் கிராம தான, பூமிதான, பஞ்சமி மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க பணிகளை தொடங்கி உள்ளனர். இதை கண்டித்து பாதிக்கப்பட்ட கிராம மக்களோடு இணைந்து நாம் தமிழர் கட்சி பலகட்ட போராட்டங்களையும், சட்டப்போராட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், இன்று 26-06-2022 காலை நடகோட்டை கிராமத்திற்கு நேரில் சென்று, அங்கு தனியார் நிறுவனம் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதியளித்து ஆறுதல் கூறினார்.

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. Udaya Kumar

    அக்னிபத் திட்டம் வேண்டாம் அண்ணா எதிர்ப்பு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் நாங்களும் எதிர்ப்பு தெரிவித்துட்டு தான் இருக்கோம் ஒன்னும் நடக்கல .. ?

  2. தம்புசாமி யாழினி

    என்ன செய்ய வாக்கு செலுத்தி விட்டீர்களே. நாம் என்ன செய்ய முடியும்?.

  3. படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക

    அடுத்த பொதுத்தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு வாக்களிக்கும் மக்கள் மீது கருணை காட்ட வேண்டாம்!
    பட்டு தொலையட்டும்!

  4. GUNASEKARAPANDIAN PANDIAN

    பொறுத்தார் பூமி ஆழ்வார்… ?️
    வருத்தம் வேண்டாம் என் இன மக்களே…..✍?
    தமிழன் ஒருவன் வருவான்…
    அப்போ கொள்ளை அடுத்தவன்.. ஏமாற்றியவன்.. மக்களின் வளங்களை சுரண்டியவன்… எல்லா கான போடுவாங்க…
    ?️???️…நாம் தமிழர்..✍?

  5. fino payment bank Balasubramaniyan

    ஓட்டு போடும்போது இவர்தான் விவசாயத்தை காப்பாற்றுவார் என்பது உங்களுக்கு தெரியவில்லையே ஆயிரம் வாங்கி ஓட்டைப் விற்றுவிட்டு இப்பொழுது கதறுகிறார்கள் என்ன செய்ய அடுத்த ஆட்சியை ஆவது இந்த நல்ல மனிதனுக்கு கொடுங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க ஒரே வழி

Leave a Comment

Your email address will not be published.

*
*