? நேரலை: 31-05-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | பூந்தமல்லி நீதிமன்ற வளாகம்
அறிவிப்பு: இன்று (31.05.2022) காலை 10 மணியளவில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கொன்றின் விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீதிபதி முன் நேர் நிற்கவிருக்கிறார். – தலைமை

