Login

Lost your password?
Don't have an account? Sign Up

2-4-2017 Seeman Speech- Election Campaign | RK Nagar By Poll – Naam Tamilar Katchi

2-4-2017 Seeman Speech- Election Campaign | RK Nagar By Poll – Naam Tamilar Katchi——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

https://www.thiruvannamalaidistrict.com

36 comments

  1. Ashok Raja

    #சீமான் என்ன விஞ்ஞானியா?

    ஆம்…சீமான் மிகப்பெரிய விஞ்ஞானி தான்….!!

    காவிரி உரிமையை பெற்றே தீருவோம் என்று நான் பிறக்கும் முன்பிருந்து அறிக்கை விடுகிற கட்சிகளுக்கு மத்தியில்….”மழை மூலமாக மட்டுமே 2500 டிஎம்சி நீர் கிடைக்கும்”அதை சேமித்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தினாலே நீர்த்தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என செயல்திட்டம் வகுத்தவன் அவன்….

    எதில் எப்படி கொள்ளையடித்து சுரண்டித்தின்னலாம் என்று சிந்திக்கிற கட்சிகளுக்கு மத்தியில்…இந்த மண்ணிற்கு ஏற்றது தற்சார்பு பசுமைபொருளாதார கொள்கையே என்று பல்லாண்டுகளாக முழங்கியவன் அவன்…

    உலகின் எந்த மூலையில் விளைகிற பயிரை விதைத்தாலும் வளரக்கூடிய வளம்பெற்ற இந்த மண்ணை ‘வறட்சி மாநிலமாக அறிவியுங்கள்’ என்று மன்றாடுகிற கட்சிகளுக்கு மத்தியில்…நிலம்-வளம் சார்ந்த தொழிற்சாலைகள் அரசால் அமைக்கப்படும் ஏன்று அறிவித்தவன் அவன்…

    நூறாண்டுகள் வளர்ந்து நிற்கிற மரங்களை கமிசனுக்கு போடுகிற சாலைக்காக வெட்டி எறிகிற கட்சிகளுககு மத்தியில் பத்தாண்டு பசுமை திட்டம் மூலம் மரங்களை அரசே நட்டு பராமரிக்கும் என்று திட்டம் வகுத்தவன் அவன்…

    விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போய்விடுங்கள் என்று சொன்ன அறிவற்றவர்களுக்கு மத்தியில்….வேளாண்மையை அரசுத்தொழிலாக அறிவித்தவன் அவன்…

    ஏ1 ஏ2 ரக பாலை பற்றியெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கத்தியவன் அவன்…

    செத்து விழுகிற மீனவனை கடத்தல்காரனாக்குகிற கையாலாகாதவர்கள் மத்தியில்…
    “சிறப்பு மீனவர் பாதுகாப்பு படை” அமைத்து அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து மீனவர்களை பாதுகாப்பேன் என்று அறிவித்தவன் அவன்…

    உயிர்ச்சூழல்,உயிரியல் பன்முகத்தன்மை,சூழலியல் என்பதையெல்லாம் கேள்வியே பட்டிறாத கட்சிகளுக்கு இடையில் இந்த விடயங்களுக்கெல்லாம் செயல்திட்டங்களை வகுத்தவன் அவன்..

    வெப்பமண்டல பகுதியில் அதிகம் வளர்கிற புற்களை உண்ணுகிற ஆடுமாடு வளர்த்தலும் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று ஆடுமாடு வளர்த்தல் அரசுத்தொழிலாக்கியவன் அவன்…

    சாராயம் காய்ச்சி தாலியறுக்கிற கழகங்களுக்கு மத்தியில்… கைவினைப்பொருட்களை அரசே ஊக்குவிக்கும் என்று உரைத்தவன் அவன்…

    ஆற்று மணலை அடியோடு சுரண்டுகிற அமைச்சர்களுக்கு மத்தியில் ஆற்று மணலின் அவசியத்தை அறிவியலோடு விளக்கியன் அவன்…அதோடு ஆற்று மணல் அள்ளுதல் தேசவிரோதமாக்கப்படுமென்றவன்…

    கல்வியை காசாக்கி பிழைக்கிற கட்சிகளுக்கு மத்தியில்…
    “கல்வி மாணவர்களுக்கு கடனல்ல அது அரசின் கடமை” ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை கல்வி இலவசம் என்றவன் அவன்…

    “தெரியாமல் கையெழுத்திட்டு விட்டேன்” என்ற தெல்லைவாரிகளுக்கிடையில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் என்றெல்லாம் விளக்கி சொல்லுகிற அறிவியற்புரிதல் உள்ளவன் அவன்…

    தமிழகம் இழந்த நிலப்பரப்பை மீட்க தனி அமைச்சகம் அமைப்பேன் என்று திட்டம் வகுத்தவன் அவன்…

    மனிதனையே வாழவைக்க வக்கற்ற கட்சிகளுக்கு இடையில் மண்புழுவுக்கு அரசியல் வகுத்தவன் அவன்…

    பத்தாண்டு பசுமை திட்டம்,பலகோடி பனை திட்டம் மூலமாக மழைப்பொழிவு மேம்பாடு ,
    சமஉயர வரப்பு மூலம் நீர்வள மேம்பாடு,
    ஆறுகள் தோறும் தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மேம்பாடு,
    நிலம்-வளம் சார்ந்த தொழில் மூலம் நிலவளம் மேம்பாடு,
    ஆடுமாடு மேய்த்தல் அரசுத்தொழில் என்பதனால் கிராமப்புற மேம்பாடு,
    தமிழ்த்தேசிய வைப்பகம் மூலம் பொருளாதார மேம்பாடு,
    தமிழ்தேசிய முதலாளிகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளியல் மேம்பாடு,
    பழம் தருகிற மரங்களை வளர்ப்பதன் மூலம் சூழலியல் மேம்பாடு…என்று மேம்பாட்டுக்கான, வளர்ச்சிக்கானஅரசியலை பேசியவன் அவன்…எவன் மறுத்தாலும் அவன் விஞ்ஞானி தான்…!!

    1. King Vijay

      mgr emaku support paninar but
      mgr tamilani irunthu irunthal en avar mulai periyarai keralavitku tharai varthar?
      dravida katchigal tamil vihrotha adchiyeh seithanar
      anru social media ippadi irunthu irunthal mgr real face um veliyil vanthu irukum

    2. Paramasamy Rajaratnam

      எங்கள் தேசியதலைவனே சொன்னார் ஐயா MGR இல்லாவிட்டால் எங்கள் விடுதலை இந்தளவுக்கு வந்திருக்காது என்று

    3. Paramasamy Rajaratnam

      எம்ஜிஆர் மலையாளி தான் ஆனால் தமிழனாக வாழ்ந்தார் இது அண்ணன் சீமான் சொன்னது

  2. suresh keerthi

    அண்ணா அருமையான பேச்சு.. கூட்டத்தில் நானும் இருந்து கேட்பது போல இருந்தது. ஆன்மாவையே கட்டிபோடும் பேச்சு. காலம் கனியும் அண்ணா!

  3. Muthu Jey

    ???????

    ஒரு குட்டிக்கதை.

    விலகி நிற்ப வர்கள் வெல்லுவதில்லை
    வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:

    நீல் ஆம்ஸ்ட்ராங்…

    இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்…

    ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?…

    பல பேருக்கு தெரியாது…

    அவர், எட்வின் சி ஆல்ட்ரின்…

    இவர் தான் நிலவுக்கு சென்ற
    அப்பல்லோ விண்கலத்தின் பைலட்… அதாவது விமானி…

    ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
    மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
    நியமிக்கப்பட்டார்…

    நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
    மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
    பட்டார்…
    அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி…

    இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, “பைலட் பர்ஸ்ட்”… என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
    இடது காலை எடுத்து வைப்பதா?… வலது காலை எடுத்து வைப்பதா?
    என்றல்ல…

    “‘நிலவில் முதன் முதலில்
    கால் எடுத்து வைக்கிறோம்.
    புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
    புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’”…

    தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை…
    சில நொடிகள்தான்
    தாமதித்திருப்பார்…

    அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, “கோ-பைலட் நெக்ஸ்ட்…”

    நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்…

    உலக வரலாறு ஆனார்…

    உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது…
    திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
    காரணமாக தாமதித்ததால்
    இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

    முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
    என்பது மட்டுமல்ல… தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்…

    இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…

    ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது…

    நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி…

    பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்…

    தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்…

    அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்…

    ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்…

    சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்து கொண்டிருப்போம்…

    எனவே, நல்ல விஷயங்களில்…

    தயக்கத்தை தவிர்ப்போம்…
    தலைநிமிர்ந்து நிர்ப்போம்.

  4. Ravi Ravi

    சீமானை முதல்வராக்குங்கள். மாற்றம் நிச்சயம். வெற்றி நிச்சயம் தமிழ்நாட்டுக்கும் நமக்கும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*