18-11-2021 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 வியாழக்கிழமையன்று, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பு:
இந்நிகழ்விற்கு தலைமையேற்றிருந்த, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனார் திருவுருவப்படத்திற்கு முன்பு ஈகைச் சுடரேற்றி புகழ்வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
#JaiBhim #JaiBheem #ActorSuriya #PMK #AnbumaniRamadoss #VanniyarSangamIssue #Gurumoorthy #AnthonySamy #RajakannuCase #ComradeGovindhan #Marxist #JusticeChandru #DrAmbethkar #DrRamadoss #CasteDiscrimination #HonorKillings #DravidianStock #Drividam #TamilThesiyam #OnlineExam #StudentProtest #MaduraiStudentsArrested #SemesterExams #ChennaiRains #RedAlert
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
பெரும் பாட்டனார் ஐயா.வ.ஊ.சிதம்பரமனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்
NTK மாஸ் வின் ???? 2026தமிழகத்தின் அடுத்த முதல்வர் சீமான்NTK மாஸ் வெற்றி
வன்னியர்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்ததற்கு மிக்க நன்றி அண்ணா
அண்ணா redpix காரனுக்கு பதில் சொல்லாதுங்க அவன் இப்படிதன் கேப்பான்
உடம்பைப் பார்துதுக்கொள்ளுங்கள் அண்ணா
???????????
???????????
அண்ணன்
புகழ் வணக்கம்
நாம்தமிழர்
ஐயா சிதம்பரனார் அவர்க்கு வீர வணக்கம்
வாழ்த்துக்கள் அண்ணா
நாம்தமிழர்.தூத்துக்குடி
தமிழக காவல்துறைதமிழக காவல்துறை ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் ??? முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்
sekkaram vanga 2026 ???234
From Mumbai
தானே பேசி தானே சிரிக்கும் அரைப்பைத்தியம்..
????????????
சுடலைக்கு பேசவும் தெரியாது, முகத்தில சிரிப்பும் வராது. வேணும்னா அவன் பேசும்போது தடுமாறுறத, பிதற்றுறத பார்த்து உலகமே சிரிச்ச நிறைய பதிவுகள் நிறையவே வலையொளியில் உலவுகிறது. ஆக….. அந்தவகையில பேச்சுப்புயல், நடிகர் திலகம் எங்கள் முதலமைச்சர் சுடலை.
Tiger
நாங்கள் புலிகல்
?????????????????????