? நேரலை: 19-05-2022 பூர்வகுடிகள் வெளியேற்றம் – மறைமலைநகர் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
முக்கிய அறிவிப்பு:
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வரும் 450 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களின் வீடுகளை இடிக்கும், திமுக அரசின் கொடுங்கோன்மையை கண்டித்து அதனை உடனடியாக நிறுத்தக்கோரியும்,
பூர்வகுடி தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்துவரும் திமுக அரசின்
திட்டமிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளால்
பாதிக்கப்படும் மறைமலைநகர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே, சென்னை, செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் இந்நிகழ்வில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திகுறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


