?நேரலை 06-12-2022 அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு #Babrimasjed #Ambedkar
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில்
சென்னை, அடையாறு, டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
#KasiTamilSangamam #MayorofChennai #littleStory #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #perarignarAnna
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
?
நம்முடைய மாமன்னர் ராஜ ராஜ சோழ மன்னரும் வெளிநாடுகளில் பேசப்படும் ஒருவரே அண்ணா….
தயவுசெய்து ஒலிவாங்கிகளை சற்று தூரத்தில் வையுங்கள் அண்ணனின் உடல்நலம் மீதும் குரல்வளம் மீதும் அக்கரை காட்டுங்கள் ❤️
Superannamuthupandi
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
வடக்கர்களுக்கு வாக்குரிமை நிச்சயமாக கை மாறும்பொழுது நமது பூர்வீக உரிமை அனைத்தும் பறிபோகும்.
பெரியாரின் கருத்தை சரியான கேள்விக்கு பதிலாக தந்ததுதான் அண்ணனோட அறிவு?
சிறப்பு
அண்ணல் அம்பேத்கருக்க புகழ் வணக்கம் ?
தமிழ் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!!
???
தமிழ் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க..??
நாம் தமிழர் நாமே தமிழர்
NTK