மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – திரள்நிதித் திரட்டல்!
நாம் தமிழர் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – திரள்நிதித் திரட்டல்!
தாயவளாம் தமிழ்மொழி மீட்பில் உறவுகள் உங்களின் ஆதரவுக் கரங்களை எங்களிடத்தில் நீட்டி முயற்சியினை வலுப்படுத்துங்கள்.
நிதி பங்களிக்க:
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
?
???
?????
தமிழராக ஒன்றிணைவோம். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை.
? நாம் தமிழர்
Namtami ? Seeman ??
ரூபாய் 100 அனுப்பி வைத்தேன்… என்னால் முடிந்தது… நாம் தமிழர் ??
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??????????❤️??????????❤️??????????❤️??????
நான் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்தவன்.நாங்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழை மட்டுமே உரைக்கிரோம். கடவுள் பாக்கியம் நான் தஞ்சை மண்ணில் அவதரித்தது அதிலும் நான் நாவசைக்க துவங்கியதில் இருந்து தமிழை மட்டுமே உரைக்கிறேன். அது மிகவும் அரிய வரமாக கருதுகிறேன். நான் என் வாழ்நாளில் உயிருள்ள வரையில் எப்படியாவது தமிழுக்கு தொண்டு செய்ய மனம் விரும்புகிறது. ஆகையால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கும் என்னால் முடிந்த உதவியை அளிக்க விரும்புகிறேன். எப்படி பணம் அனுப்புவது தங்களுக்கு.
தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!!!!!.
Description la பாருங்க நண்பா
நன்றி.
ஷஞக்ஷண
அந்த கீழே செல்லும் இணைய தள முகவரி யை GOOGLE – ல் உள்ளிட்டு பணம் அனுப்பும் தளத்திற்கு சென்று பணம் அனுப்பலாம் தோழரே?
நான் பணம் அனுப்பி விட்டேன்.
????
Living prabaharan seeman Annan only last chance for Tamil people
நாம் தமிழர்
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்
அண்ணா என்னால் முடிந்த 100 அனுப்பி உள்ளேன் ? வாழ்க வளர்க்க தமிழர், நாம் தமிழர்????
நாம் தமிழர்
அண்ணா நான் இதென்ன நாள் ஓட்டு போட்டு பயனில்லே அதான் நல யென் போடணும்னு இருந்தேன் ஆனா யப்போ உங்க பேச்சு கேட்டனோ அப்போ முடிவு பண்ண போட்டா உங்களுக்கு மட்டும் போடணும்னு நன்றி அண்ணா நாம் தமிழர்???
வாழ்த்துக்கள்!
ரூபாய் 500/- அனுப்பிவிட்டேன் அண்ணா.
நாம் தமிழர் பிரான்ஸ்
நான் ரூ 200/-அனுப்பியுள்ளேன்.வளர்க நாதக யின் பணி.
சாதி கடந்து மதம் கடந்து நாம் தமிழர் என்று ஒன்று கூடுவோம்!!! தமிழர் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!!! இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை!!!!