பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
Valka naamtamilar kumar Canada ??♥❤
நாம் தமிழர் கட்சி குவைத் ????
விழித்துக்கொள் இல்லையேல் விழுங்கப்படுவாய் திராவிடத்தால் ஆரியத்தால்………
ɴᴛᴋ ᴠᴇʀɪyᴀɴ