உலக மகளிர் நாள் – கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில் | திருச்சி – புனித சிலுவை கல்லூரி
உலக மகளிர் நாள் – கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில் | திருச்சி – புனித சிலுவை கல்லூரி International Women's Day Special Event – Trichy Holy Cross Women's College | Seeman participated in QA Session | Seeman answers for College Students Questions
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
Excellent….If Seeman is going to more colleges and giving speech like this. NTK can get more votes from Students.
சகோதரி… உலகில் வாழ்கிற ஒவ்வொரு உயிரினங்களின் தேடலே… “இறை தேடுவதும் இறையாகாமல் இருப்பதும்” இந்த புரிதல் நமக்குள் விதைத்திட்டாலே… போதும் தங்கச்சி…. பாதுகாப்பும் – பலமும் நம்முடன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்… சாியான நேரத்தில் சாியாக பயன்படுத்தி கொள்… சாியான வளா்ச்சி நிச்சியமாக உண்டு… கீழே விழுந்தால்… துவண்டு விடாதே… முதலில் நீயாக எணிந்து நிற்க முயற்சி செய்து பாா்… மீதமுள்ளது நல்லவைகள் தன்னை சுற்றி தானா நடக்கும்
நல்ல உரை….
எளிய வடிவில் அழகிய நடையில் அணைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்கள்
உங்களிடம் பிடித்தது
1. யாரையும் கடுஞ்சொற்கள் /தடித்த வார்த்தைகளை பயன்படுத்தில்லை.
2. இசுலாமிய, கிருத்துவ, ஹிந்து சகோதர்களை ஓர் நூலில் இணைந்து தமிழர்களாய் ஒற்றுமை படுத்த போராடுவது.
3. அனைத்து மக்களுக்கும் பசியாற்றுவித்தல், இலவச கல்வி, விவசாயம், தர்சார்பு பொருளாதாரம், செடி, மரக்கன்றுகள் நடுதல், சகதமிழர்களை சமமாகப் பாவித்தல், அரசியல் அறிவு, பொருளாதாரம் அறிவு, இயற்பியல், புவியியல், உலக அரசியல் இவற்றில் பேர்அறிவு.
4. எந்த நிலையிலும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அரசியலில் ஒர் தத்துவம் பூண்டு தனித்தே பயணிப்பது.
சமீபத்தில் பரப்புரையில் மனித நேயத்தை காஞ்சி சங்கராச்சாரியார் கொண்டு எடுத்துகாட்டாய் ஓர் பேட்டியில் கதைத்தீர்கள். எனக்கு மிகவும் பிடித்தது. அன்பை பற்றியும் அதன் வலிமையும் மக்களுக்கு நிறைய கதைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அன்பு, தயவு, பசியாற்றுவித்தல் இவையாவும் ஒற்றுமைக்கும் வலு சேர்க்கும்.
30:30 தப்பான கேள்விக்கு சரியான பதில்!
Etan tamilanda
Great Speech Sir Seeman.
நல்ல பதில்
Seeman visit more colleges and give speeches like Kalam
அண்ணா அருமை.
Excellent answer
24:25
A girl asks about reservation based education…
Fantastic reply given by Seeman. Should watch this part.
மிக்க சிறப்பு அண்ணா…நாம் தமிழர்…
Heartly welcome anna
thozhargale namadu annan seemanidam modi avargal palli kuzhandaigalin kelvigalaku pathil sollum nigazchiyil
assam maanilatai serndha oru pen maanavi “GLOBAL CLIMATIC CHANGE” “GLOBAL WARMING” patri ezhpiyadu podu
avar seitha vadivel comedy daiavu seithu kaathungal. ” NAAM TAMIZHAR”
Naam Tamilar!
Anna super
Excellent speech….anna
Anna en yuir re ungaluku than ..vellatum naam thamilar. ..