இடும்பாவனம் கார்த்திக் உரை | அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர் | 15-12-2021
அறிவிப்பு:
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக 15-12-2021 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எச்.பி.எம். பாரடைஸ் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
‘ஈகைத்தமிழன்’
அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
எச்.பி.எம். பாரடைஸ் அரங்கம்
எண் 01, மகாவீர் தோட்டம், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, தொலைபேசி தொடர்பகம் அருகில்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
15-12-2021 புதன்கிழமை, மாலை 05 மணியளவில்
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
கருத்தியல் புலி அன்பு அண்ணன் கார்த்தி
இட பக்கம் வெறுமையா இருப்பதை குறைத்து வல பக்கம் காணொளி திரையை அதிக படித்தவும்
ரொம்ப நாள் கழித்து இடும்பாவனம் கார்த்திக்கு பேசுவததிற்கு ஒரு மேடை கிடைக்க வாய்ப்பு அளித்துள்ளது அப்துல் மரணம் பாவம் சீமானால் இதை தவிர்க்க முடியவில்லை போல
நாம் தமிழர்