News Papers

Want create site? Find Free WordPress Themes and plugins.

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • 'மகனுக்காக முத்தக் காட்சியில் நடிக்கவில்லை'
  on December 4, 2017 at 12:00 am

  சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ் நடித்துள்ள சத்யா படம், டிச., 8ல் வெளியாகிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, சத்யராஜ் தயாரித்து உள்ளார்.சென்னையில் நடந்த இப்படத்தின் அறிமுக விழாவில் சிபிராஜ் பேசியதாவது:தெலுங்கில் வெளியான சனம் படத்தை பார்த்து, அதன், 'ரீ - மேக்' உரிமையை வாங்கினோம். விஜய் ... […]

 • 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு, மக்களின் தைரியம் தான் ஆதரவு : விஷால்
  on December 4, 2017 at 12:00 am

  நான் அரசியல்வாதி அல்ல; மக்கள் பிரதிநிதியாகவே ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறேன், 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ளது என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலும் களம் காண்கிறார். இன்று (டிசம்பர் 4) அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற ... […]

 • ஜாதி பிரச்னையை பேசும் அருவா சண்ட
  on December 4, 2017 at 12:00 am

  சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் தற்போது இயக்கி வரும் படம் அருவா சண்ட. கபடி வீரர் ராஜா ஹீரோவாக நடிக்கிறார், மாளவிகா மேனன் ஹீரோயின். இவர்கள் தவிர சரண்யா, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், சவுந்தர்ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார், தரண் இசை அமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் ... […]

 • தமிழ் சரித்திர படத்தில் சன்னி லியோன்
  on December 4, 2017 at 12:00 am

  கனடா நாட்டைச் சேர்ந்தவரான சன்னி லியோன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். உலகின் டாப் டென் நீலப்பட நடிகைகளில் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்தவர். அதன் பிறகு இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது ... […]

 • தமிழில் வெளியாகிறது தெலுங்கு பிரமோற்சவம்
  on December 4, 2017 at 12:00 am

  மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா, சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா நடித்த தெலுங்கு படம் பிரம்மோற்சவம். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருந்தார், மிக்கி ஜே.மேயர் இசை அமைத்திருந்தார். ஸ்ரீகாந்த் இயக்கி இருந்தார். தற்போது இந்தப் படம் அனிருத் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. பத்ரகாளி பிலிம்ஸ் ... […]

 • சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி
  on December 4, 2017 at 12:00 am

  விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். ஆறுமுக குமார் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின், 'டீசர்' சமீபத்தில் வெளியானது. அதில், 'சீதையை கடத்திய ராவணன், அவரை உயிரோடு வைத்தான். ஆனால், அவனை கெட்டவன் என்கின்றனர். அதே சீதையை மீட்டுச் சென்று, சந்தேகத் தீயில் போட்ட ராமனை, ... […]

 • கனடாவில் இசை வெளியீட்டு விழா
  on December 4, 2017 at 12:00 am

  வெங்கடேஷ் இயக்கத்தில், வினய், தமன் நாயகர்களாக நடித்துள்ள படம் நேத்ரா. படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து உள்ளார். ஆக் ஷன், த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் நகைச்சுவை காட்சியில், புதிய பாணியை பின்பற்றி உள்ளனர். நான் கடவுள் ராஜேந்திரன் - இமான் அண்ணாச்சி கூட்டணி, ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைக்கும் என, ... […]

 • தமிழில் ஓம் நமோ வெங்கடேசா
  on December 4, 2017 at 12:00 am

  இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த தெலுங்கு பக்திப் படம் ஓம் நமோ வெங்கடேசா. நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரயகா, ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். கீரவாணி (மரகதமணி) இசை அமைத்திருந்தார். கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.ராகவேந்திரராவ் இயக்கி இருந்தார்.இந்தப் படம் தற்போது தமிழில் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் என்ற ... […]

 • நயன்தாரா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி
  on December 3, 2017 at 12:00 am

  கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா கதையின் முக்கிய நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, ராஷி கண்ணா நடிக்கிறார்கள். டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.தற்போது இந்தப் படத்தில் ... […]

 • பத்மாவதி படத்திற்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு
  on December 3, 2017 at 12:00 am

  பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி படத்துக்கு பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பான போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. பல மாநில அரசுகள் படத்தை திரையிட தடை விதித்துள்ளன. படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுவரை இந்து அமைப்புகள் மட்டுமே படத்திற்கு எதிர்ப்பு ... […]

 • கவர்ச்சி படத்தில் மகனை அறிமுகப்படுத்துகிறார் மன்சூரலிகான்
  on December 3, 2017 at 12:00 am

  நடிகர் மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கும் படம் கடமான்பாறை. இந்தப் படத்தில் அவர் தனது மகன் அலிகான் துக்ளக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு ஜோடியாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரவிவர்மா இசை அமைக்கிறார், டி.மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் ... […]

 • ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் குடியரசு தினத்தில் வெளியீடு
  on December 3, 2017 at 12:00 am

  ஜெயம்ரவி நடித்து வரும் படம் டிக் டிக் டிக், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படங்களை இயக்கிய ஷக்தி சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஹாலிவுட் படங்களை தமிழ்நாட்டுக்கு ஏற்ப மாற்றி இயக்கி வரும் ஷக்தி சரவணன், ஹாலிவுட்டில் வெளிவந்த கிராவிட்டி பட பாணியில் உருவாக்கி இருக்கும் வின்வெளி பயணக்கதை. இந்தியாவில் தயாராகும் முதல் ... […]

 • பிராங்கி முதல் நாள் வசூல் 2.10 கோடி
  on December 3, 2017 at 12:00 am

  நடிகர் கபில் சர்மா, நடிகை இஷிதா துட்டா ஆகியோர் நடித்து, சமீபத்தில் வெளியான படம் பிராங்கி. இப்படம் பாக்ஸ் ஆபீசில் மிக மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளில் வெறும் ரூ.2.10 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. இது மிகவும் மோசமான வசூல் என்றே கூறப்படுகிறது.இப்படம் ரசிகர்களை கவர தவறி விட்டதாகவும், அதனால் வசூல் ... […]

 • இசைப் பள்ளி தொடங்கினார் பாடகி நமீதா பாபு
  on December 3, 2017 at 12:00 am

  வளர்ந்து வரும் பின்னணி இசை பாடகி நமீதா பாபு. சண்டிவீரன் படத்தில் இடம்பெற்ற அலுங்குறேன்... குலுங்குறேன்... பாடல் மூலம் திரையிசையில் அடியெடுத்து வைத்திருக்கும் நமீதா அதன் பிறகு திருநாள், மகளிர் மட்டும், வீரய்யன், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். தற்போது அவர் இளம் பாடகிகளை உருவாக்கும் வகையில் ஒரு இசை பள்ளியை ... […]

 • நடிப்பு சொல்லிக்கொடுத்த இயக்குனரை "போயா..." என்று விரட்டிய வரலட்சுமி
  on December 3, 2017 at 12:00 am

  தெலுங்கில் வெளிவந்த ஷனம் படம் சத்யா என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பிரதீப் ரம்யா நம்பீசனுக்கும், வரலட்சுமிக்கும் நடிப்பு ... […]

 • களவாடிய பொழுதுகளை இந்த மாதம் வெளியிட திட்டம்
  on December 3, 2017 at 12:00 am

  தங்கர் பச்சான் இயக்கிய படம் களவாடிய பொழுதுகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்ட இந்தப் படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் சார்பில் கருணாகரன் தயாரித்தார். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், கருப்புராஜா, சத்தியன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார், ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் தங்கர் ... […]

 • விக்ரம் வேதா ரீமேக்கை கைவிட்டார் ஷாருக்
  on December 3, 2017 at 12:00 am

  பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான், தமிழில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது அந்த எண்ணத்தை கைவிட்டுள்ளாராம் ஷாருக்.விக்ரம் வேதா படத்தை பார்த்த ஷாருக்கான், அதன் இந்தி உரிமையை வாங்கி, ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தாராம். அத்துடன் ... […]

 • என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு
  on December 3, 2017 at 12:00 am

  வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் துப்பாக்கி முனை. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். தற்போது விக்ரம் பிரபுவை இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். இதில் துப்பாக்கி முனையில் ... […]

 • கங்கனா, டைகர் படங்களுடன் மோதும் 2.0
  on December 3, 2017 at 12:00 am

  ஒருவழியாக ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடித்துள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன் இப்படம் ஜனவரி 26 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை மீண்டும் ... […]

 • ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது ஏன்? விஷால் விளக்கம்
  on December 3, 2017 at 12:00 am

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வரும் நடிகர் விஷால் அடுத்த அதிரடியாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். நடைபெற இருக்கிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது சினிமா துறையிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator
Did you find apk for android? You can find new Free Android Games and apps.